Suttrula varum mayilgal. 21-11 interlaced dots.
Tamil new year contest kolam
My own creation
சந்தனம், குங்குமம் மற்றும் தங்க சங்கிலியால் அலங்காரம் செய்த கண்ணாடி. வஷுப்பூ,மல்லி, வெல்லம், மா,பலா,வாழை,வெள்ளறி பழங்கள், அரிசி, பருப்பு, காசு,பணம்,வெற்றிலை, பாக்கு, மஞ்சள், மாவிலை, தோரணம் இவைகளை கோலமாக வடித்துள்ளேன்.